பூசைவிபரங்கள்

 

நித்தியபூசைநேரம்:

சாதாரணநாட்களில்

காலை :  6.00 மணி

பகல்      : 12.00 மணி

மாலை :  5.00 மணி

உற்சவகாலங்களில்பூசைநேரங்களில்மாற்றம்ஏற்படலாம்.

தினசரி மூன்று காலப்பூசைகளும் மாதாந்தவிஷேசதினங்களும்,

நவராத்திரி, திருவெம்பாவை, நடேசர்அபிஷேகதினங்கள்ஆறும்,

ஆனிஉத்தரதினத்தைத்தீர்த்தமாகக்கொண்டுமுன்பு  9  நாட்கள்மற்றும்

ஆடிபூரத்தினத்தைத்தீர்த்தமாகக்கொண்டுமுன்பு  9  நாட்கள்

கொடியேற்றத்திருவிழாக்களும்நடைபெற்றுவருகின்றது.

 

மாதம் தோறும் நடைபெறும் விழாக்கள்

1.கார்த்திகை

2.பூரணை

3.பிரதோச விரதம்

4.நாயன்மார்கள் குருபூசை.

(01) தைமாதம்
  • தைபொங்கல்
  • தைபூசம்
  • தைஅமாவாசை
(02) மாசி
  • சிவராத்திரி
  • மாசிமகம்
(03) பங்குனி
  • பங்குனிஉத்திரம்
  • பங்குனிதிங்கள்
(04) சித்திரை
  • சித்திரைச்சித்திரை்
  • சித்திரைபூரணை
(05) வைகாசி
  • வைகாசிவிசாகம்
(06) ஆனி
  • சிவன் – மகோற்ஸ்வம்(10 நாட்கள்)
  • மகாசங்காபிஷேகம்
(07) ஆடி
  • அம்மன்மகோற்சவம்(10 நாட்கள்)
(08) ஆவணி
  • ஆவணிமூலம்
  • ஆவணிசதுர்த்தி
(09) புரட்டாதி
  • புரட்டாதிசனி
  • நவராத்திரி
  • கேதாரகௌரிவிரதம்.
 (10) ஐப்பசி
  • தீபாவளி
  • கந்தசஷ்டிபூசை
(11) கார்த்திகை 
  • சோமவாரம்
  • சர்வாலயதீபம்
  • பிள்ளையார்கதை
(12) மார்கழி
  • திருவெம்பாவை
  • திருவாசகமுற்றோதல